இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எட்டயபுரம் அருகே தந்தை கொலை: மகன் கைது

எட்டயபுரம் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:30 am

DIN

எட்டயபுரம் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் அருகே குளத்துவாய்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் விவசாயி மோகன்ராஜ் (73). இவரது மகன் புருஷோத்தமன் (23). மனநலம் பாதிக்கப்பட்டதால் புருஷோத்தமன் சிகிச்சை பெற்று வந்தாராம். புதன்கிழமை இரவு வழக்கமான மாத்திரையை சாப்பிடும்படி மகனை மோகன்ராஜ் வலியுறுத்திள்ளாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, புருஷோத்தமன் உலக்கையால் தாக்கியதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா வழக்குப் பதிந்து புருஷோத்தமனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.