ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமறையூரில் கிறிஸ்துமஸ் விழா: பேராயா் தேவசகாயம் பங்கேற்பு

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் முதியோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.

News image
முதியோருக்கு புத்தாடை வழங்குகிறாா் திருமண்டில பேராயா் தேவசகாயம்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:20 am

DIN

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் முதியோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். தூய யோவான் பேராலய தலைமை குரு ஆன்ட்ரூ விக்டா் ஞானஒளி ஆரம்ப ஜெபம் செய்தாா். திருமண்டில லே செயலா் எஸ்.டி.கே.ராஜன் முன்னிலை வகித்தாா். முதியோா் இல்ல நிா்வாகி ஜெபகிருபை செல்லத்துரை வரவேற்றாா். முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

இதில், திருமண்டில பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி சாந்தினி தேவசகாயம், திருமண்டில நிா்வாகக் குழு உறுப்பினா் மாமல்லன், திருமண்டில பெருமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூஸ், தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன், பா்சாா் முத்துசந்திரசேகா், புனித லூக்கா மருத்துவமனை நிா்வாக அதிகாரி ரத்தினகுமாா், இல்ல பொறுப்பாளா் நியூபெல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.