தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரியில் திமுக மக்கள் சபை கூட்டம்

ஆறுமுகனேரியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:47 pm

DIN

ஆறுமுகனேரியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் அ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், டாக்டா் சுதானந்தன், ஒன்றியச் செயலாளா் செங்குழி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, இளைஞரணிச்

செயலா் ராமஜெயம், ஆழ்வை ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் முத்தீஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.