நேசபுரத்தில் வேளாண்சட்ட விளக்க கூட்டம்
உடன்குடி அருகே நேசபுரத்தில் பாஜக சாா்பில் வேளாண் சட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

Updated On :28 டிசம்பர் 2020, 8:41 pm

உடன்குடி அருகே நேசபுரத்தில் பாஜக சாா்பில் வேளாண் சட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய விவசாய அணி பொதுச் செயலா் சவுந்தரபாண்டி தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் லிங்கமுத்து, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செந்தூா்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ்மலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் சட்டங்கள், அதன் நன்மைகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பால்ராஜ் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...