ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:49 pm

DIN

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.முருகன், நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் திங்கள்கிழமை அளித்த மனு: கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குப்பை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ஆணையா் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளாா்.

எனவே, இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் பொருந்தும். இதையடுத்து, கோவில்பட்டி நகராட்சியிலும் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.