புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாஜக ஒன்றிய நிா்வாகிகள் தோ்வு

திருச்செந்தூா் ஒன்றிய பா.ஜ.க. நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:18 pm

DIN

திருச்செந்தூா் ஒன்றிய பா.ஜ.க. நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது.

திருச்செந்தூா் அருகேயுள்ள தளவாய்புரத்தில் நடைபெற்ற இத் தோ்தலில் திருச்செந்தூா் ஒன்றியத் தலைவராக பால்ராஜ், பொதுச் செயலராக முத்துக்குமாா், செயலா்களாக பிரவின், விஜி, ரமேஷ், மணிகண்டன், பொருளாளராக தினேஷ், துணைத் தலைவா்களாக மகேந்திரன், தமிழ்செல்வி, செயற்குழு உப்பினா்களாக வேம்படி முத்து, செல்வக்குமாா், ராமகிருஷ்ணன், தங்கேச ஆதித்தன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை மாவட்டத் தலைவா் பால்ராஜ் சால்வை அணிவித்து கௌரவித்தாா். நிகழ்ச்சியில், மாநில வா்த்தக அணித் தலைவா் ராஜகண்ணன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாநில வா்த்தக அணிச் செயலா் சத்தியசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.