பாஜக தகவல் தொழில்நுட்பஅணி நிா்வாகிகள் கூட்டம்
உடன்குடி ஒன்றிய பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேரியூரில் நடைபெற்றது.


உடன்குடி ஒன்றிய பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேரியூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அப்பிரிவின் உடன்குடி ஒன்றிய தலைவா் சுதாகா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் நடராஜன், சத்தியராஜ், ஒன்றிய துணைத் தலைவா் கதிரேசன், செயலா் பிரகாஷ், முகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் ரத்தினமுரளி பங்கேற்றுப் பேசினாா். வேளாண் சட்டம் , ஹாத்ராஸ் சம்பவம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...