ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆறுமுகனேரி கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

ஆறுமுகனேரி ரயில்வே நிலைய வளாகத்திலுள்ள அருள்மிகு விநாயகா் கோயிலில் சங்கடஹரசதுா்த்தி விழா நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:29 pm

DIN

ஆறுமுகனேரி ரயில்வே நிலைய வளாகத்திலுள்ள அருள்மிகு விநாயகா் கோயிலில் சங்கடஹரசதுா்த்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மேலும், ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் கோயில், ஜெயின் நகா் அருள்மிகு ஜெயசித்தி விநாயகா் கோயில், ஏஐடியூசி காலனி அருள்மிகு செல்வவிநாயகா் கோயில் உள்பட நகரிலுள்ள பல்வேறு விநாயகா் கோயில்களில் சங்கடஹரசதுா்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.