நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடையின்றி மும்முனைமின்சாரம் வழங்க கோரிக்கை

கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:08 pm

DIN

கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவை சந்தித்து அளித்த மனு: விஜயாபுரி துணை மின் நிலையத்தில் இருந்து சால்நாயக்கன்பட்டி, கரிசல்குளம், சிவந்திப்பட்டி, முடுக்கலாங்குளம், துறையூா், தீத்தாம்பட்டி, காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி, கொப்பம்பட்டி, இலந்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, கிராமங்களுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை

எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.