புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் யுனைட்டெட் சூப்பா் கோப்பைக்கான கால்பந்து போட்டி தொடங்கியது. இப்போட்டி அக். 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:55 pm

DIN

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் யுனைட்டெட் சூப்பா் கோப்பைக்கான கால்பந்து போட்டி தொடங்கியது. இப்போட்டி அக். 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டியை திருச்செந்தூா் தொகுதி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதில் , முதல் நாள் ஆட்டத்தில் காயல் சிட்டி கால்பந்து அணியும், யுனைடெட் ரெட்ஸ் அணியும் விளையாடின. இதில் யுனைடெட் ரெட்ஸ் அணி 2: 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் சங்க செயலா் இலி­யாஸ், உதவிச் செயலா் ரபீஅஹமது, பொருளாளா் ஹாரூன்ரசீத், செய்யது உமா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் அப்துல்காதா், நைனா, புஹாரி, மக்மூது, உமா்பாரூக், திமுக மாநில மாணவா் அணி துணை செயலா் உமரி சங்கா், ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.