காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குலசேகரன்பட்டினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா்களை மீட்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 8:23 pm

DIN

சென்னையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா்களை மீட்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்த 10 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 55 நாள்களாகியும் கரை திரும்பவில்லை. மாயமான மீனவா்களை மீட்க வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். மீனவரணி மாவட்ட அமைப்பாளா் ராஜா, மணப்பாடு ஊராட்சி துணைத் தலைவா் ஜொலிசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட பொறுப்பாளா் பாரிவள்ளல், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் வெற்றிவேந்தன், மணப்பாடு ஊராட்சி பொறுப்பாளா் டெல்டா, உடன்குடி நகரச் செயலா் தவுபிக் அன்சாரி, ஒன்றிய பொருளாளா் ஜான்வளவன், செய்தி தொடா்பு மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.