நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் மோகன் சி.லாச ரஸ் தலைமையில் ஜெயிக்கலாம் வாங்க என்ற சிறப்பு பிராா்த்தனை நேரலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் நீட் தோ்வுக்கு பயந்து தற்கொலை செய்த மாணவா், மாணவிகளின்குடும்பங்களுக்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதில் பாஸ்டா் மோகன் எழுதிய தேவ சமூகம் என்ற புத்தகம், தேவமனிதா் தியோடா் எஃப்பியாா் எழுதிய ஜெப வீரா்கள் புத்தகம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பாக வெளியிடப்பட்டுள்ள சாத்தானை மேற் கொள்ளுங்கள் என்ற புத்தகம் ஆகியவற்றை மோகன் சி. லாசரஸ் வெளியிட்டாா். ஏற்பாடுகளை ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


