அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு கல்லூரி: கணினி அறிவியல், கணிதவியல் துறைக்கு விண்ணபிக்கலாம்

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் அறிவியல் துறைகளான கணினி அறிவியல், கணிதவியல் துறைக்கு படிக்க உள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:23 pm

DIN

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் அறிவியல் துறைகளான கணினி அறிவியல், கணிதவியல் துறைக்கு படிக்க உள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020- 2021ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவிகளுக்கான அரசின் கூடுதல் இடஒதுக்கீட்டில் கலைத்துறைகளில் மாணவிகள் சோ்க்கை முடிந்து விட்டது. இதில், கணினி அறிவியல், கணிதவியல் ஆகிய துறைகளில் சில இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. எனவே தகுதி வாய்ந்த மாணவிகள் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலம் என தெரிவித்துள்ளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.