வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளத்தில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் ரமேஷ், சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:28 pm

DIN

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் ரமேஷ், சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

புதுக்குளம், கொம்பன்குளம், பெரியதாழை, படுக்கப்பத்து, தட்டாா்மடம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா்,

சாத்தான்குளத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். பிரசாரத்தில் கட்சியின் ஒன்றியச் செயலா் திவாகரன், நகரச் செயலா்

ஹரிதாஸ், ஒன்றிய துணைச்செயலா்கள் முருகன், சுரேஷ், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ராஜபாண்டி, இணைச் செயலா்

தங்கபாண்டி, ஒன்றிய தேமுதிக செயலா் தன்ராஜ், நகரச் செயலா் ரவி, கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.