வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத்தில் ஊழியருக்குகரோனா: வங்கி மூடல்

நாசரேத்தில் வங்கி ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த வங்கி மூடப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:23 pm

DIN

நாசரேத்தில் வங்கி ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த வங்கி மூடப்பட்டது.

நாசரேத்தில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியா் ஒருவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், அவா் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் சிகிச்சை பெறுகிறாா். இதனிடையே, அந்த வங்கி முற்பகல் 11 மணியிலிருந்து மூடப்பட்டு, சுகாதார துறையினா் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கள்கிழமை (ஏப். 26) வழக்கம் போல் வழங்கிசெயல்படும் என அதன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.