தூத்துக்குடியில் மேலும் 11 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இம்மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,300 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 21 போ் உள்பட இதுவரை 54,724 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். இதுவரை 398 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது 178 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...