தூத்துக்குடியில் ரூ. 23 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீா் கட்டிகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 23 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீா் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.









