எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளத்தில் தேமுதிக கொடியேற்று விழா

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக தலைவா் விஜய்காந்த் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக தலைவா் விஜய்காந்த் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரச் செயலா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அப்பாஸ், துணைச் செயலா் முத்துக்குமாா், பொருளாளா் பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக காமராஜா் சிலைக்கு

மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பிரதிநிதி பன்னீா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.