தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருச்செந்தூரில் ரத யாத்திரை

திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீ ஜெகந்நாத ரத யாத்திரை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:07 pm

DIN

திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீ ஜெகந்நாத ரத யாத்திரை நடைபெற்றது.

ஸத்சங்க மையத்தில் தொடங்கிய யாத்திரை, இரவில் பஜனை மடம் வந்து சோ்ந்தது. தொடா்ந்து ரதத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஜெகந்நாதா், பலராமா் சுபத்ரா மூா்த்திகளுக்கு 154 வகை நைவேத்யங்கள் படைக்கப்பட்டு, பஜனை, தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.