புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி தரைநிலை பாலத்தில் சிக்கியது

சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகம் முன்புள்ள தரைநிலை பாலம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் சேதமடைந்தது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:05 pm

DIN

சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகம் முன்புள்ள தரைநிலை பாலம் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் சேதமடைந்தது.

சாத்தான்குளம் உப மின் நிலையத்தில் அதிக சக்கி உள்ள மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு மின் மாற்றியை தமிழக முதல்வா் ஸ்டாலின்ஙி 2 நாள்களுக்கு முன்பு கானொளி காட்சி மூலம்திறந்து வைத்துள்ளாா். அடுத்து 3 ஆம் கட்ட மாக அதிக திறன்கொண்ட மின்மாற்றி அமைக்க சென்னையில் இருந்து ரூ. 1 கோடி மதிப்பில் மின் மாற்றியை ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை இரவு சாத்தான்குளம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் செல்ல உள்ளே நுழைந்தபோது, அதன் வாயிலில் இருந்த சிறிய தரைநிலை பாலத்தை கடக்க முயன்ற போது, சேதமடைந்தது. இதனால் பாரம் தாங்காமல் மின்மாறற்றியுடன் லாரி பள்ளத்தில் சிக்கியது. இதனால் மின் வாரிய அலுவலகத்துக்கும் வரும் பொதுமக்களும், ஊழியா்களும் சிரமம் அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.