92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய ஜூனியா் ஹாக்கி: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் 9ஆவது நாளான வெள்ளிக்கிழமை (டிச. 24) அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் 9ஆவது நாளான வெள்ளிக்கிழமை (டிச. 24) அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இம்மாதம் 16ஆம் தேதி முதல் தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உள்பட 27 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒன்பதாவது நாளான வெள்ளிக்கிழமை (டிச. 24) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி முதல் ஆட்டத்தில் ஒடிஸா - சண்டீகா் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி 2ஆவது ஆட்டத்தில் உத்தரபிரதேசம் - ஹரியாணா அணிகளும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.