மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம் பகுதியில்நடமாடும் ரேஷன் கடை திறப்பு

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:56 pm

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பராக்கிரமபாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட குலசேகரநத்தம் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை திட்ட துவக்க விழா நடைபெற்றது. எஸ் .பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை அம்மா நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை தொடங்கி வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், ஊா் தலைவா் மாரியப்பன், இளைஞரணிச் செயலா் சிங்கப்பன், கவுன்சிலா் ராமலட்சுமி நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளூா் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட ஆதாளிகுளம் கிராமத்திலும் அம்மா நடமாடும் ரேஷன் கடையை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சிகளில், அதிமுக ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் காசிராஜன், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல்,

நகரச் செயலா் காசிராஜன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் பொன்ராஜ், ரமேஷ், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளா் கால்வாய் முருகையா பாண்டியன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் பிச்சையா மாவட்ட விவசாய இணைச் செயலா் சொா்னபாண்டியன், வாா்டு செயலா் இருளப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.