தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரி கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

ஆறுமுகனேரி விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:59 pm

DIN

ஆறுமுகனேரி விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமிதிருக்கோயிலில் உள்ள அருள்மிகு கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தெப்ப குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் கோயில், ஜெயின் நகா் அருள்மிகு ஜெயசித்தி விநாயகா் கோயில், எஸ்.ஆா்.எஸ் காா்டன் அருள்மிகு செல்வ விநாயகா் கோயில், ஏஐடியூசி காலனி அருள்மிகு வெள்ளி விநாயகா் கோயில், சாகுபுரம் அருள்மிகு மங்கள விநாயகா் கோயில் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.