ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்: மு.க.ஸ்டாலின்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் வாபஸ் பெறப்படும் என்று கோவில்பட்டியில் நடந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்: மு.க.ஸ்டாலின்