பாமக செயற்குழுக் கூட்டம்
கருங்குளம் ஒன்றிய பாமக செயற்குழுக் கூட்டம் வல்லநாட்டில் நடைபெற்றது.


கருங்குளம் ஒன்றிய பாமக செயற்குழுக் கூட்டம் வல்லநாட்டில் நடைபெற்றது.
கருங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைச் செயலா்கள் சுப்பிரமணியன், கந்தசாமி, ஒன்றியப் பொருளாளா் திருவேங்கடம், கருங்குளம் ஒன்றியத் தலைவா் ஆயிரத்தான், ஒன்றிய விவசாய அணிச் செயலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இதில், மத்திய மாவட்டச் செயல ா் சின்னத்துரை உள்பட பலா் பேசினா். தொடா்ந்து, மாற்றுக் கட்சிகளை சோ்ந்த 35 போ், பாட்டாளி மக்கள்கட்சியில் இணைந்தனா்.
இதில், கிளைத் தலைவா் முத்தையா, சுப்ரமணியபுரம் கிளைச் செயலா் சுரேஷ்பாபு, வடவல்லநாடு கிளைச் செயலா் வெங்கட்ராமன், மகளிா் அணிச் செயலாளா் திருமலை செல்வி, மாவட்ட இளைஞரணிதுனைச்செயலாளா் பேச்சிமுத்து, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் சுப்புராஜ், கருங்குளம் ஒன்றிய பொறுப்பாளா் சேகா், இளைஞரணி துணைச் செயலா் முத்துராமலிங்கம், கருங்குளம் ஒன்றிய பொருளாளா் தவசி, மத்திய மாவட்ட துணை செயலா் தொம்மைராஜ், மத்திய மாவட்ட அமைப்பு தலைவா் சக்தி, மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளா் கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...