ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோவில்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் 

கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார். 

News image
கோவில்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி.
Updated On :3 ஜனவரி 2021, 2:07 pm

DIN

கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது கோவில்பட்டி, வில்லிசேரி ஊராட்சியில் தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு குழந்தையின் தாய் நிர்மலா தேவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அக்குழந்தைக்கு அதர்வா என்று பெயர் சூட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.