ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வீரபாண்டியன்பட்டணத்தில் முப்பெரும் விழா

வீரபாண்டியன்பட்டினத்தில் பெட்ஸ் அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:06 pm

DIN

வீரபாண்டியன்பட்டினத்தில் பெட்ஸ் அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

வீரபாண்டியன்பட்டணம் புத்தேரா இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா, திருமண தம்பதியா்கள் குருத்துவ வெள்ளிவிழா, அருள்தந்தை, முனைவா் பட்டம் பெற்ற அருள்தந்தைக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு ஆசிரியா் அருள்

தலைமை வகித்தாா். விழாவில் கேக் வெட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது. பெட்ஸ் அறக்கட்டளைத் தலைவி சோபி ஜாா்ஜ்,

அருள்பணி, அமல்ராஜ், டானியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் மாணவா், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்

சிகள் நடைபெற்றது. இதில், மாணவா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் அக்ஸிலியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.