மணிமுத்தாறு அணையிலிருந்து சாத்தான் குளம் பகுதிக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்
மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.










