ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா பூஜை

சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சாத்தான்குளம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.

பூவுடையாா்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் கிளைத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாஸ்கா், ஒன்றியச் செயலா் சிவமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லை கோட்டச் செயலா் சக்திவேலன் கொடியேற்றினாா்.

கொம்மடிக்கோட்டையில் நடைபெற்ற பாரத மாதா பூஜைக்கு ஜயப்பன் தலைமை வகித்தாா். பாரத மாதா படத்துக்கு

சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், நெல்லை கோட்டச் செயலா் பங்கேற்றுப் பேசினாா். இதில், இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றியம் சாா்பில் பேய்க்குளம் அருகே ரெட்டாா்குளத்தில் நடைபெற்ற பாரத மாதா பூஜை, சமுதாய சமா்ப்பனம் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். பாரத மாதா படத்துக்கு மாலையணித்து வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.