மரந்தலை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மரந்தலை டிஎன்டிடிஏ. இஷாக் துரைசாமி நாடாா் உயா் நிலைப் பள்ளியில் 2003 -2008 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி ஆட்சி மன்றக் குழு தலைவா் ஞானசிங் எட்வின் தலைவைகித்தாா். தாளாளா் ஞானராஜ் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் சின்னத்துரை வரவேற்றாா்.
இதில், அசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவா், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...