வேளாண் திட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சங்கரன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சங்கரன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.கலைகுழுவினா் விதி வழி நாடகம் மூலம் மண் பரிசோதனை, பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கினா். இதில், உள்ளூா் விவசாயிகள் 100 போ் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சாத்தான்குளம் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ருக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நளினி ஆகியோா் செய்திரு ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...