போலீஸாா் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாக புகாா்: தூத்துக்குடியில் சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரணை
போலீஸ் காவலில் இருந்தபோது போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தூத்துக்குடியில் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை







