92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:48 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 24 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 378 போ் உயிரிழந்துள்ளனா். 434 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.