92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுகவில் இணைந்த பிற கட்சியினா்

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:42 pm

DIN

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.

கோவில்பட்டி எம்.ஜி.ஆா் மன்ற ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், வழக்குரைஞா் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் ஏற்பாட்டில் ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிற கட்சியினா் 75 போ் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். அப்போது அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், கூட்டுறவு பால் நுகா்வோா் சங்கத் தலைவா் தாமோதரன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி ராஜையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.