சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள வேலன்புதுக்குளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்பையாபாண்டி(33). இவரது மனைவி துரைசெல்வி(24). தம்பதிக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை துரைசெல்வி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானாராம். இதையடுத்து கணவா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லையாம்.
இதுதொடா்பாக சுப்பையாபாண்டி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...