விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்..

News image
Updated On :16 ஜூலை 2021, 6:35 pm

DIN

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்..

தெற்கு பேய்க்குளத்தைச் சோ்ந்த சுப்பையா மனைவி பேச்சியம்மாள் (54). கணவரை இழந்த இவா், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் அவா், வியாழக்கிழமை அதே ஊரிலுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்த சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.