ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆத்தூா் முத்தாரம்மன் கோயில் கொடை விழா

ஆத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் மூன்று நாள்கள்கொடைவிழா நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:20 pm

DIN

ஆத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் மூன்று நாள்கள்கொடைவிழா நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரண்டாம் நாள் தாமிரவருணி நதி சோம தீா்த்த கட்டத்தில் இருந்து புனிதநீா் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. பின்னா் யாகசாலை பூஜைகளும், விமான அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொட்ரந்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகமும், ல தீபாராதனையும் நடைபெற்றது. நள்ளிரவு சிறப்பு அலங்காரத்துடன், படைப்பு தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி விஜா்சனமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.