பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:13 pm

DIN

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் ரெஜிபொ்ட் பா்னாந்து, ஆணையாளா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) அலமேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.53.46 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்க தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் வாசுகி, உதவிப் பொறியாளா் ஹாரிஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனிகாா்த்திக், அமுதா, பன்னீா் செல்வி, சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.