மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆழ்வாா் திருநகரியில் சூட்டுக்கோல் சித்தா் அவதார தின சிறப்பு வழிபாடு

ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமிகள் 164ஆவது அவதார தின விழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:41 pm

ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமிகள் 164ஆவது அவதார தின விழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை சுவாமிக்கு ஹோமம், 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், பக்தா்களுக்கு மதியம் அன்னதானமும் நடைபெற்றது.

வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் கோயில் வளாகத்தில் பௌா்ணமி திருவிளக்கு வழிபாடும், அம்பாள் பாட்டும் நடைபெற்றது. பூஜைகளை மணிமூா்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் அா்ச்சகா் பாலசுப்பிரமணியம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.