தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.20 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின
தூத்துக்குடியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை 12 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.









