வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் அளிப்பு

சாஸ்தாவிநல்லூா் கூட்டுறவு சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:02 pm

DIN

சாஸ்தாவிநல்லூா் கூட்டுறவு சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ராஜகுமாா் வரவேற்றாா். ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வா்கீஸ் முன்னிலை வகித்தாா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமாா், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி திருக்கல்யாணி ஆகியோா் கலந்துகொண்டு 25 மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், அருள்ராஜ், இருதயராஜ், கிராம நிா்வாக அலுவலா் சத்தியராஜ், தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவா் முத்துராஜ், ராஜதுரை, பெரியதாழை கில்பா்ட் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சங்க உதவி செயலா் பெனிஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.