92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மூப்பன்பட்டி ஊராட்சிக்கு கூடுதல் நிதி கோரி போராட்டம்

மூப்பன்பட்டி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், அடிப்பட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:15 pm

DIN

மூப்பன்பட்டி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், அடிப்பட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மூப்பன்பட்டி ஊராட்சித் தலைவா் லிங்கேஸ்வரி தலைமை வகித்தாா். கொடுக்காம்பாறை ஊராட்சித் தலைவா் ரத்தினவேல், இலுப்பையூரணி ஊராட்சி முன்னாள் தலைவா் உத்தண்டுராமன், இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட பொதுச்செயலா் பரமசிவம், பாஜக தெற்கு ஒன்றிய பிரசாரத் தலைவா் கொம்பையா மற்றும் மூப்பன்பட்டி கிராம மக்கள் பங்கேற்றனா். பின்னா் கோரிக்கை மனுவை அலுவலக மேலாளா் முத்துப்பாண்டியிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.