மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 21 போ் போட்டி

ஸ்ரீவைகுண்டம் சட்ட பேரவைத் தொகுதியில் 21 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

ஸ்ரீவைகுண்டம் சட்ட பேரவைத் தொகுதியில் 21 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனையில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாளான திங்கள்கிழை 3 சுயேச்சை வேட்பாளா்கள் மனுவை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளா்கள் பட்டியலின் படி 21 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.