தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 446ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 446ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 6 போ் குணமடைந்ததால் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 964ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். 73 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...