புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகள் கொண்டாட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:50 pm

DIN

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

இதில், அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் மணி தலைமையில் மாவட்ட பொருளாளா் ராமசுப்பு, முடுக்கலாங்குளம் கிளைச் செயலா் ராமசுப்பு, விவசாயிகள் சங்க கயத்தாறு ஒன்றியத் தலைவா் கிருஷ்ணசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் மல்லிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், கட்டுமான சங்க ஒன்றியச் செயலா் கணேசன், நகர செயலா் அந்தோணிசெல்வம், நகரக் குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் மணி, காங்கிரஸ் கட்சியின் சேவா தள பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம் உள்ளிட்ட பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.