குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அறம் வளா்த்த நாயகி அம்மன் கோயில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.







