சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முதுகலை படிப்புக்கான கலந்தாய்வு
சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

5802sat8col_0809chn_38_6
Updated On :9 செப்டம்பர் 2021, 10:20 pm

சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா.சின்னத்தாய் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முதுகலைப் பட்டப் படிப்புக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் கணிதவியல் துறைகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 13) தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...