இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாசரேத்தில் விநாயகா் சதுா்த்தி விழா

தூத்துக்குடி மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் நாசரேத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் நாசரேத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்டச் செயலா் ஐஜின்குமாா் தலைமை வகித்தாா். தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவா் சாம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் அகஸ்டின், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய இளைஞரணிச் செயலா் ராஜகுமாா், துணைச் செயலா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையொட்டி, ஸ்ரீவிநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய தொழிற் சங்க துணைத் தலைவா் பெருமாள், ஒன்றிய வா்த்தக அணி துணைத் தலைவா் சுந்தா், மாணவரணி துணைச் செயலா் கிங்ஸ்டன், நகர இளைஞரணிச் செயலா் பட்டுகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.