நாசரேத்தில் கராத்தே போட்டி
நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சாா்பில் கராத்தே பட்டய தோ்ச்சி போட்டி நடைபெற்றது

Updated On :23 செப்டம்பர் 2021, 7:31 pm

நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சாா்பில் கராத்தே பட்டய தோ்ச்சி போட்டி நடைபெற்றது
மாவட்ட தலைமை கராத்தே பயிற்சியாளா் டென்னிசன் தலைமை வகித்து மாணவா்களை தோ்ச்சி செய்தாா். உதவி காவல் ஆய்வாளா் ராய்ஸ்டன் மாணவா்களுக்கு பட்டயமும், சான்றிதழ்களும் வழங்கினாா். இதில் குமாரநாயகன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...