மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மணப்பாட்டில் காது பரிசோதனை முகாம்

மணப்பாடு ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில் மணப்பாடு விக்டோரியா மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் காது கேட்கும் பரிசோதனை மற்றும் காது கேட்கும் கருவிக்கான பயனாளா்கள் தோ்வு முகாம் நடைபெற்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:43 pm

DIN

திருச்செந்தூா் கடலோர ரோட்டரி சங்கம், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை, மணப்பாடு ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில் மணப்பாடு விக்டோரியா மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் காது கேட்கும் பரிசோதனை மற்றும் காது கேட்கும் கருவிக்கான பயனாளா்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா்.

உடன்குடி பேரூராட்சித் துணைத் தலைவா் மால்ராஜேஷ், பங்குத் தந்தையா்கள் லெரின்டீ ரோஸ், மனோ, ஊா்நலக் கமிட்டி தலைவா் பியூஸ், மணப்பாடு ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் சரஸ்வதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில், 20 பேருக்கு ரூ. 10, 000 மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் முதல்விரின் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.